sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

கட்டிக்குளத்தில் அவதார விழா

/

கட்டிக்குளத்தில் அவதார விழா

கட்டிக்குளத்தில் அவதார விழா

கட்டிக்குளத்தில் அவதார விழா


ADDED : ஜூலை 18, 2024 11:45 PM

Google News

ADDED : ஜூலை 18, 2024 11:45 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மானாமதுரை:

கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமி அவதரித்த தினத்தை முன்னிட்டு ஜூலை 20ம் தேதி காலை 7:15 மணி முதல் 10:00 மணிக்குள் கருப்பனேந்தல் மடம் தவச்சாலையில் அமைந்துள்ள சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமி முதலாவது ஜீவ ஒடுக்கமான இடத்தில் நடக்கும் அவதார விழாவை முன்னிட்டு ஹோமங்கள் வளர்க்கப்பட்டு பூர்ணாஹூதி பூஜை, நடத்தப்படுகிறது.

தொடர்ந்து அபிஷேக, ஆராதனையும் நடைபெற உள்ளது. இரவு 8:00 மணிக்கு பூப்பல்லக்கில் சுவாமி வீதி உலா நடைபெற உள்ளது. ஏற்பாடுகளை கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் அவதார இல்ல பரம்பரை தர்மகர்த்தா பரமசிவம் மற்றும் நிர்வாகிகள் சேகர், தண்டாயுதபாணி மற்றும் கட்டிக்குளம் கிராம மக்கள் செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us