நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புவனம்: திருப்புவனம் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளியில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
ஆண்கள் பள்ளியில் நடந்த கூட்டத்திற்கு கோட்டாட்சியர் விஜயகுமார் தலைமை வகித்தார். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ராமசந்திரன், தாலுகா சட்டப்பணிகள் குழு வழக்கறிஞர் வேல்முருகன், தாசில்தார் விஜயகுமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். தலைமையாசிரியை கிறிஸ்டி ஜெலினா பாய் நன்றி கூறினார்.

