நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் சாலை போக்குவரத்து பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. ஆசிரியர் ஸ்ரீதர் வரவேற்றார்.
தலைமை ஆசிரியர் சொக்கலிங்கம் தலைமை வகித்தார். நகர போக்குவரத்து எஸ்.ஐ., கலா முன்னிலை வகித்தார். இன்ஸ்பெக்டர் வைரமணி விதிமுறைகள் பள்ளி கூறினார். சிறப்பு எஸ்.ஐ., அஸ்லாமு, போலீஸ் முத்துவிஜயன் பங்கேற்றறனர். ஆசிரியர் முத்துலட்சுமி நன்றி கூறினார்.