ADDED : ஆக 03, 2026 07:11 PM
அ நிறம் | அளவு
தேவகோட்டை, ஆக. 4 – -
தேவகோட்டை ராமகிருஷ்ண வித்யாலயா நடுநிலை பள்ளியில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடந்தது. நகராட்சி தலைவர் சுந்தரலிங்கம் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் உமா மகேஸ்வரி வரவேற்றார். சாரதா நிகேதன் கல்வி குழும நிர்வாகி யதீஸ்வரி சாரதேஸ்வரி, ராமகிருஷ்ண ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைச்சர் பிரபு கலைநிகழ்ச்சியை துவக்கி வைத்தார். பள்ளி நிர்வாகிகள் ஞானசம்பந்தம், அருணாசலம், நகராட்சி துணை தலைவர் ரமேஷ் பங்கேற்றனர். ///
