ADDED : ஜூன் 25, 2026 09:21 PM
அ நிறம் | அளவு
சிவகங்கை,ஜூன் 26-
சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக் கல்லுாரியில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது.
மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் சார்பு நீதிபதி அனிதா கிறிஸ்டி தலைமை வகித்து சட்ட விழிப்புணர்வு வழங்கினார். முதல்வர் அந்தோணி டேவிட் நாதன் வரவேற்றார். வழக்கறிஞர்கள் நிருபன் சக்கரவர்த்தி, விஜி முன்னிலை வகித்தனர். பேராசிரியர்கள் மாணவர்கள் கலந்துகொண்டனர். மாவட்ட சட்ட பணிகள் முதுநிலை நிர்வாக உதவியாளர் பானுமதி நன்றி கூறினார்.
