ADDED : ஆக 07, 2024 06:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை, : விடியல் தொண்டு நிறுவனம் சார்பில் போதைப் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நிறுவன செயலாளர் ரோணிக்கா தலைமையில் நடந்தது.
டி.எஸ்.பி., பார்த்திபன் தொடங்கி வைத்தார். தியாகிகள் பூங்கா அருகே நடந்த கூட்டத்தில் டாக்டர் சிவதாணு, வக்கீல் மணிகண்டன், சிவகங்கை வீனஸ் தொண்டு நிறுவன நிர்வாகி பூமிநாதன் பேசினர்.