ADDED : ஏப் 27, 2024 04:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புவனம்: மழவராயனேந்தல் ஊராட்சி தலைவராக தி.மு.க.,வைச் சேர்ந்த கருணாநிதி பதவி வகித்து வருகிறார்.
திருப்புவனம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மழவராயனேந்தல் 2வது வார்டு உறுப்பினர் பாலமுருகன் பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கட்டுமான பொருட்களை வாங்க வந்துள்ளார்.
அங்கு வந்த கருணாநிதி, பாலமுருகனை  திட்டியுள்ளார். இது குறித்த புகாரின் பேரில் திருப்புவனம் போலீசார் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்துள்ளனர்.

