ADDED : மே 16, 2024 06:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை : சிவகங்கை கீழக்குளம் நெம்மேனி உடையனை கண்மாய்கரை அருகே கடந்த 2022ம் ஆண்டு நடந்த சந்தேக மரண வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளிகளான 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
டி.ஐ.ஜி., துரை, எஸ்.பி., டோங்கரே பிரவீன் உமேஷ் தலைமையில் டி.எஸ்.பி., சிபி சாய் சவுந்தர்யன், சிவகங்கை தாலுகா இன்ஸ்பெக்டர் மணிகண்டன், எஸ்.ஐ.,க்கள் பிரதாப், ஹரிகிருஷ்ணன்,போலீசார் முத்துகிருஷ்ணன், சிலம்பரசன், பிரகாஷ் ஆகியோர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.