ADDED : ஆக 15, 2024 04:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புவனம் : மேலசொரிகுளம் கிராமத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் கலெக்டர் ஆஷாஅஜித் தலைமையில் நடந்தது.
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சிவராமன், கோட்டாட்சியர் விஜயகுமார்.,எம்.எல்.ஏ., தமிழரசி, தாசில்தார் விஜயகுமார், திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன், ஊராட்சி தலைவர் பஞ்சவர்ணம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். முகாமில் 119 மனுக்கள் பெறப்பட்டன. முகாமில் இலவச வீட்டு மனை பட்டா, தையல் இயந்திரம், மருந்து பெட்டகம், வேளாண் பொருட்கள், பட்டா மாறுதல், சுயஉதவி குழுக்களுக்கு கடன் உதவி உள்ளிட்டவை வழங்கப்பட்டன.