ADDED : ஆக 13, 2024 11:23 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இளையான்குடி : கோட்டையூரில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் முகாமை எம்.எல்.ஏ., தமிழரசி துவக்கி வைத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
முன்னாள் எம்.எல்.ஏ., மதியரசன்,ஊராட்சி ஒன்றிய தலைவர் முனியாண்டி,கண்ணமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் தமிழரசன், தாசில்தார் முருகன், பி.டி.ஓ.,க்கள் விஜயக்குமார், முத்துக்குமரன், மாவட்ட விவசாய அணி காளிமுத்து ஒன்றிய துணைச் செயலாளர் சிவனேசன், மற்றும் ஊராட்சி தலைவர்கள், நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.