ADDED : ஜூலை 06, 2024 05:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை : பத்திரப்பதிவு அலுவலகத்தில் நடைபெற்று வரும் ஊழல் மற்றும் முறைகேடுகளை கண்டித்து மார்க்., கம்யூ., கட்சி சார்பில் மானாமதுரையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் ஆண்டி தலைமை வகித்தார்.
மாவட்ட செயலாளர் கருப்புச்சாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், வீரபாண்டி, முத்து ராமலிங்க பூபதி, மாவட்டக்குழு உறுப்பினர் விஜயகுமார், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் முனியராஜ், பரமாத்மா, முருகானந்தம், காசிராஜன், தேவதாஸ், ராஜாராம், காசிராஜன், பாலசுந்தரி, பாலசுப்பிரமணியன் பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில் மானாமதுரை ஒன்றிய, நகர நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.