ADDED : செப் 01, 2024 06:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி : காரைக்குடி அழகப்பா மாதிரி மேல்நிலைப் பள்ளியில், குன்றக்குடி அடிகளார் நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு கவிதை ஒப்பித்தல், பேச்சு மற்றும் கட்டுரை போட்டி நடந்தது. தாசில்தார் ராஜா தொடங்கி வைத்தார்.3
வீறுகவியரசர் அவைக்கள நிறுவனர் பாரி முடியரசன் தலைமையேற்றார். பள்ளி முதல்வர் ராஜபாண்டியன் முன்னிலை வகித்தார். இணைச் செயலாளர் வனிதா வரவேற்றார். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.