ADDED : ஜூலை 25, 2026 07:24 PM
அ நிறம் | அளவு
சிவகங்கை,ஜூலை 26-
சிவகங்கை மாவட்ட காங்., சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலம் சென்றனர்.
மாவட்ட தலைவர் சஞ்சய்காந்தி தலைமை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏ., மாங்குடி முன்னிலை வகித்தார். நகர் தலைவர் விஜயகுமார், கவுன்சிலர் மகேஷ்குமார், வட்டாரத்தலைவர்கள் மதியழகன், உடையார், முன்னாள் கவுன்சிலர்கள் மோகன்ராஜ், சண்முகராஜன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஸ்ரீவித்யா, மாவட்ட மகளிர் காங் தலைவி ஆரோக்கிய சாந்தா ராணி, மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் சையது இப்ராஹிம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
