நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை, : மானாமதுரையில் பாபா மெட்ரிக், நர்சரி மற்றும் கார்டன் பள்ளிகளில் திறனாய்வுப் போட்டி மற்றும் மழலை மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நிறுவனர் ராஜேஸ்வரி, தாளாளர் கபிலன்,ஒருங்கிணைப்பாளர் மீனாட்சி தலைமையில் நடந்தது.
வட்டார கல்வி அலுவலர்கள் பால்ராஜ்,அஷ்மிதா பானு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும்,மழலை மாணவர்களுக்கும் பட்டம், பரிசுகளை வழங்கினர். ஏற்பாடுகளை முதல்வர் சாரதா மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

