நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி: காரைக்குடி ராகவேந்திரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்த பட்டமளிப்பு விழாவில், காரைக்குடி பிரபு டெண்டல் மருத்துவமனை நிறுவனர் டாக்டர்.
பிரபு பட்டங்களை வழங்கினார். இதில் பள்ளி மூத்த முதல்வர் நாராயணன், பள்ளி தாளாளர்கள் கார்த்திக், விஜயசங்கீதா, முதல்வர்கள் ராஜ்குமார், கோபால கிருஷ்ணன் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர். ஆசிரியை தனலட்சுமி நன்றி கூறினார்.

