
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி : காரைக்குடியில் டாக்டர் உமையாள் ராமநாதன் மகளிர் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா நடந்தது.
கல்லுாரி நிர்வாக தலைவர் ராமநாதன் வைரவன் தலைமை வகித்தார். முதல்வர் ேஹமமாலினி வரவேற்றார். அழகப்பா கல்விக்குழு அறங்காவலர் தேவி வாழ்த்துரை வழங்கினார். பல்கலை தரவரிசை பட்டியலில் இடம் பிடித்த 33 மாணவிகளுக்கு கேடயம் வழங்கினர். 547 மாணவிகள் பட்டம் பெற்றனர். அறங்காவலர் நரேஷ் நன்றி கூறினார். பேராசிரியைகள், மாணவிகள் பங்கேற்றனர்.