நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை : சிவகங்கை நேருபஜாரில் உள்ள வாலாஜா நவாப் ஜூம்மா பள்ளிவாசலில் 4 ம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
அரபி பாடத்தில் மூன்று மற்றும் இரண்டு ஆண்டுகள் பயின்ற 26 மாணவிகளுக்கு பட்டம் வழங்கப்பட்டது.
இளையான்குடி ரஷிதிய்யா மதரசா முதல்வர் முகம்மது ராஸூக் ஆலிம் பட்டங்களை வழங்கினார். பள்ளிவாசல் தலைவர் காஜா மொய்தீன் தலைமை வகித்தார்.