ADDED : ஜூலை 11, 2026 04:20 PM
அ நிறம் | அளவு
சிவகங்கை,ஜூலை 12-
இளையான்குடி அருகே கல்லனியை சேர்ந்தவர் சங்கர் 44. இவர் காளமேக்கில் உள்ள சோலார் நிறுவனத்தில் மேனேஜராக பணிபுரிந்து வருகிறார். 8ஆம் தேதி சங்கர் ரீடிங் எடுக்க சென்றுள்ளார். அங்கிருந்த 650 மீட்டர் காப்பர் வயர் திருடுபோனது இருந்தது. சங்கர் தாலுகா போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.
