ADDED : மே 16, 2026 04:42 PM
அ நிறம் | அளவு
சிவகங்கை,மே 17-
சிவகங்கை அரண்மனை வாசல் அருகே நீட் தேர்வை ரத்து செய்ய கோரி தி.க., உள்ளிட்ட தி.மு.க., கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தி.க.,மாவட்ட தலைவர் புகழேந்தி தலைமை வகித்தார். மாவட்ட காப்பாளர் இன்பலாதன், மாவட்ட செயலாளர் ராசராம், மாவட்ட அமைப்பாளர் அனந்தவேல், மாவட்ட இளைஞரணித் தலைவர் கார்த்திக் முன்னிலை வகித்தனர். தி.மு.க., இந்திய கம்யூ., சி.பி.எம்., வி.சி.க., உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினரும் கலந்து கொண்டனர்.
