தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ தேவகோட்டை ரஸ்தாவில் வளர்ச்சி பணிகள் மந்தம்

தேவகோட்டை ரஸ்தாவில் வளர்ச்சி பணிகள் மந்தம்

தேவகோட்டை ரஸ்தாவில் வளர்ச்சி பணிகள் மந்தம்


ADDED : ஜூலை 01, 2024 05:46 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 01, 2024 05:46 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

காரைக்குடி, : காரைக்குடி அருகே தேவகோட்டை ரஸ்தா ரயில்வே ஸ்டேஷனில் வளர்ச்சி பணிகள் மந்த கதியில் நடப்பதால் பயணிகள் அவதிக்குள்ளாகின்றனர்.

தேவகோட்டை, காரைக்குடி அலுவலக பணிக்கு செல்வோர், பயணிகள் என நுாற்றுக்கணக்கானவர்கள் தேவகோட்டை ரஸ்தா ரயில்வே ஸ்டேஷனில் இறங்கி செல்கின்றனர்.

இந்த ரயில்வே ஸ்டேஷனில் அம்ரூத் திட்டத்தின் கீழ் மேற்கூரை, சுற்றுச்சுவர் அமைத்தல், புதிய பிளாட்பாரம் கட்டுதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இங்கு மந்த கதியில் பணிகள் நடப்பதால், பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர். மணல் குவியலாக கிடப்பதால், பயணிகள் ரயிலில் ஏற முடியாமல் தவிக்கின்றனர்.

இங்கு வளர்ச்சி பணிகளை விரைந்து முடிக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us