தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ டவுசர் கொள்ளையர் கைது

டவுசர் கொள்ளையர் கைது

டவுசர் கொள்ளையர் கைது


ADDED : ஏப் 12, 2024 04:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 12, 2024 04:44 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மானாமதுரை: மானாமதுரை ஆனந்தபுரம் பைபாஸ் பகுதியில் கடந்த 23ஆம் தேதி டவுசர் கொள்ளையர்கள் இரண்டு பேர் வீடுகளில் திருட முயற்சி செய்த சம்பவம் அப்பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.

டி.எஸ்.பி., கண்ணன், இன்ஸ்பெக்டர் தெய்வீக பாண்டியன் தலைமையில் குற்றபிரிவு எஸ்.ஐ., நாகராஜன் போலீசார் அடங்கிய தனிப்படையினர் கொள்ளையர்களை தேடி வந்த நிலையில் நேற்று தேனி,அரண்மனை புதுார் பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி மகன் ஆனந்தை 34, கைது செய்தனர். மேலும் திருட்டு சம்பவத்தில் தொடர்புடைய மற்றவர்களையும் தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us