
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை, : சிவகங்கையில், தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்க நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்றது. 3
மாவட்ட தலைவராக சரவணன், செயலாளர் எஸ்.செந்தில்குமார், பொருளாளர் பி.நாகராஜன், மாவட்ட துணை தலைவர்களாக எஸ்.பரமானந்தம், கே.கோபிநாதன், மாவட்ட இணை செயலாளர்களாக ஏ.ராமசாமி, ஏ.முத்துமாயாண்டி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.