நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புத்துார்: திருப்புத்துாரில் காய்கறி வியாபாரிகள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தலைவராக தங்கபாண்டி, துணைத் தலைவர்களாக ஷேக், நத்தர், அன்பு,செயலாளராக சேட், துணைச் செயலாளர்களாக சண்முகம், ராஜா, அசார், பொருளாளராக கவுசிக்நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.