நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை : மதுரை சிவகாசி நாடார் பயோனியர் மீனாட்சி மகளிர் கல்லுாரியில் கலை மற்றும் அறிவியல் கண்காட்சி நடந்தது. முதல்வர் விசுமதி தலைமை வகித்தார். ஏ.ஆர்.டைரி புட் பிரைவேட் லிமிடெட்., நிறுவன தலைவர் ராஜசேகர் துவக்கி வைத்தார்.
மேல்நிலைப்பாடத்திட்டத்துடன் தொடர்புடைய கலை மற்றும் அறிவியல் கருத்துக்களை விளக்கும் 100க்கும் மேற்பட்ட மாதிரி வடிவமைப்புகள் கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன.
மாணவிகள் உணவு மற்றும் ஆபரணங்கள் போன்ற பொருட்களை தயாரித்து விற்பனை செய்தனர்.