ADDED : செப் 14, 2024 11:01 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை:சிவகங்கை மாவட்டம் திருப்புத்துார் அருகேயுள்ள கிராமத்தை சேர்ந்த 34 வயதுடைய நபர் தனது 5 வயது மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
சிறுமியின் தாய் புகாரில் திருப்புத்துார் மகளிர் போலீசார் போக்சோ பிரிவில் வழக்கு பதிவு செய்து தந்தையை கைது செய்தனர்.