sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

டி.என்.பி.எஸ்.சி., குரூப் 1 தேர்வுக்கு இலவச பயிற்சி

/

டி.என்.பி.எஸ்.சி., குரூப் 1 தேர்வுக்கு இலவச பயிற்சி

டி.என்.பி.எஸ்.சி., குரூப் 1 தேர்வுக்கு இலவச பயிற்சி

டி.என்.பி.எஸ்.சி., குரூப் 1 தேர்வுக்கு இலவச பயிற்சி


ADDED : மே 30, 2024 03:26 AM

Google News

ADDED : மே 30, 2024 03:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: சிவகங்கை கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள படிப்பு வட்டத்தில் டி.என்.பி.எஸ்.சி., ஆசிரியர் தேர்வு வாரியம் உள்ளிட்ட பல்வேறு போட்டி தேர்வுகளுக்கென பயிற்சி அளிக்கப்படுகின்றன.

அந்த வகையில் கடந்த மார்ச் 28 ம் தேதி அரசுத்துறைகளில் காலியாக உள்ள 90 குரூப் 1 பணியிடங்களுக்கான முதநிலைநிலை தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு நடத்தப்பட உள்ளது.

இங்கு போட்டி தேர்வுக்கான பயிற்சி அளித்து, எழுத்துதேர்வு மூலம் பலகட்ட பயிற்சி அளிக்கப்படுகிறது. டி.என்.பி.எஸ்.சி., குரூப் 1 தேர்வு எழுதும் பட்டதாரிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி, போட்டி தேர்வினை எதிர்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us