ADDED : ஜூலை 02, 2024 10:36 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க எழுச்சி நாள் ஆர்ப்பாட்டம் மாவட்ட அளவில் நடந்தது.
சிவகங்கையில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு முத்தையா தலைமை வகித்தார். திருப்புவனத்தில் காசிவிஸ்வநாதன், மானா மதுரையில் சிவக்குமார், திருப்புத்துாரில் தமிழரசி தலைமை வகித்தனர்.
மாவட்ட தலைவர் கண்ணதாசன், பொருளாளர் மாரி, மாவட்ட மகளிர் துணைக்குழு லதா, மாவட்ட துணை தலைவர்கள் பாண்டி, வினோத்ராஜா, மூவேந்தன், இணை செயலாளர் சின்னப்பன் பங்கேற்றனர்.