sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

அரசு ஐ.டி.ஐ., மாணவர் சேர்க்கை; ஆன்லைன் விண்ணப்பம் துவக்கம்

/

அரசு ஐ.டி.ஐ., மாணவர் சேர்க்கை; ஆன்லைன் விண்ணப்பம் துவக்கம்

அரசு ஐ.டி.ஐ., மாணவர் சேர்க்கை; ஆன்லைன் விண்ணப்பம் துவக்கம்

அரசு ஐ.டி.ஐ., மாணவர் சேர்க்கை; ஆன்லைன் விண்ணப்பம் துவக்கம்


ADDED : மே 10, 2024 11:15 PM

Google News

ADDED : மே 10, 2024 11:15 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மானாமதுரை : மானாமதுரை அரசு ஐ.டி.ஐ.,யில் மோட்டார் மெக்கானிக்,சர்வேயர், எலக்ட்ரீசியன், ரெப்ரிஜிரேட்டர்,ஏசி மெக்கானிக் போன்ற தொழிற் பிரிவு 2 ஆண்டு படிப்புகளுக்கு கல்வித்தகுதி 10வது தேர்ச்சி.

இவர்களுக்கு மாதந்தோறும் கல்வி உதவித் தொகையாக ரூ.750, விலையில்லா சீருடைகள், காலணிகள், பாடப்புத்தகங்கள், வரைபட உபகரணங்கள் மற்றும் பயிற்சி கட்டணம் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது.

மேலும் 6 முதல் பிளஸ் 2 வரை அரசு பள்ளியில் படித்த மாணவியர்களுக்கு மட்டும் மாதந்தோறும் உதவித் தொகையாக ரூ.1000 வழங்கப்படுகிறது.

இந்த ஆண்டிற்கான புதிய மாணவர் சேர்க்கை ஆன்லைன் மூலம் நேற்று துவங்கியது.புதிதாக சேர விரும்பும் மாணவர்கள் www.skilltraning.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்றும், நேரடி சேர்க்கையும் நடைபெறுகிறது முதல்வர் சேகர் தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு 98655 54672, 63813 66 970 என்ற எண்களிலும் தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

பயிற்சியில் சேர விரும்பும் மாணவர்கள் 10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ்,ஜாதி சான்றிதழ், ஆதார் அட்டை, 2புகைப்படம், 2நபர்களின் அலைபேசி எண்கள்,மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை தயாராக வைத்திருக்க வேண்டுமென கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us