தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ குரூப் 1 தேர்வு பயிற்சி வகுப்பு 

குரூப் 1 தேர்வு பயிற்சி வகுப்பு 

குரூப் 1 தேர்வு பயிற்சி வகுப்பு 


ADDED : ஜூலை 06, 2024 05:55 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 06, 2024 05:55 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சிவகங்கை : காரைக்குடி படிப்பு வட்டம் சார்பில் டி.என்.பி.எஸ்.சி., குரூப் 1 போட்டி தேர்வுக்கான பயிற்சி வகுப்பு நடக்கிறது.

காரைக்குடி கண்ணதாசன் மணிமண்டபத்தில் ஜூலை 8 அன்று மாலை 3:00 மணிக்கு இலவச பயிற்சி வகுப்பு தொடங்குகிறது.

இதில் பங்கேற்க விரும்புவோர் 97503 84420 என்ற எண்ணில் முன்பதிவு செய்ய வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us