sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

இளையான்குடி பேரூராட்சி கூட்டம்

/

இளையான்குடி பேரூராட்சி கூட்டம்

இளையான்குடி பேரூராட்சி கூட்டம்

இளையான்குடி பேரூராட்சி கூட்டம்


ADDED : பிப் 26, 2025 06:53 AM

Google News

ADDED : பிப் 26, 2025 06:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இளையான்குடி: இளையான்குடி பேரூராட்சி கூட்டம் தலைவர் நஜூமுதீன் தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் இப்ராஹிம் முன்னிலை வகித்தார்.சுகாதார ஆய்வாளர் தங்கதுரை வரவேற்றார்.

கூட்டத்தில் நடந்த விவாதங்கள்:

நாகூர் மீரா அ.தி.மு.க., கவுன்சிலர்: கண்மாய்க்கரை பஸ் ஸ்டாப் அருகே தனியாருக்கு இடத்தை தரை வாடகை விடுவதை பேரூராட்சி நிர்வாகம் மறு பரிசீலனை செய்ய வேண்டும்.

பேரூராட்சி தலைவர் நஜூமுதீன்: மறுபரிசீலனை செய்யப்படும்.

செய்யது ஜமீமா தி.மு.க., கவுன்சிலர்: இளையான்குடி பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் நடைபெறும் குடிநீர் திட்ட பணிகளுக்காக தோண்டப்பட்ட குழிகளை மூடாமல் உள்ளதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர்.

பேரூராட்சி துணைத் தலைவர் இப்ராஹிம்: உடனடியாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

ராஜவேலு சுயேச்சை கவுன்சிலர்: பேரூராட்சியில் நிரந்தரமாக செயல் அலுவலர் இல்லாததால் பணிகளில் தேக்கம் ஏற்பட்டு வருகிறது.

பேரூராட்சி தலைவர் நஜூமுதீன்: அனைவரும் ஒன்றாக சேர்ந்து மாவட்ட அதிகாரிகளை சந்தித்து கோரிக்கை வைக்கப்படும்.

கூட்டத்தில் பேரூராட்சி பணியாளர்கள், கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us