தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ ஜமாத்தார் வேண்டுகோள்

ஜமாத்தார் வேண்டுகோள்

ஜமாத்தார் வேண்டுகோள்


ADDED : பிப் 28, 2025 06:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 28, 2025 06:50 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இளையான்குடி: இளையான்குடி சுற்று வட்டார பகுதிகளில் 30க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்கள் உள்ளன. மார்ச் 2 முதல் ஏப்.31 வரை முஸ்லிம்களின் ரம்ஜான் மாத நோன்பு கடைப்பிடிக்கப்பட உள்ளது.

அதிகாலை 3:30 மணி முதல் 4:30 மணி வரையிலும், மாலை 6:00 மணி முதல் 7:00 மணி வரையிலும்,இரவு 8:30 மணி முதல் 10:30 மணி வரையிலும் முஸ்லிம்கள் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட உள்ளனர். ஆகவே மின்வாரியத்தினர் இந்த நேரத்தில் தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும் என்று முஸ்லிம் ஜமாத்தார்கள் மின்வாரியத்தினருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us