நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை : ராமகிருஷ்ண வித்யாலயா நடுநிலைப் பள்ளியில் ராமகிருஷ்ண ஜெயந்தி விழா பள்ளி நிர்வாகி ஜமீன்தார் சோமநாராயணன் தலைமையில் நடந்தது. காலையில் வேத பாராயணம், திருமுறை பாராயணம் உட்பட பக்தி நிகழ்ச்சிகள் நடந்தன.
பரிசளிப்பு விழா யத்தீஸ்வரி சாராதாபிர்யாம்பா தலைமையில் நடந்தது. அருணாசலம் வரவேற்றார். திருமூர்த்தி பரிசுகள் வழங்கினார். வட்டார கல்வி அலுவலர் லட்சுமி தேவி, ஆன்மிக பேச்சாளர் இலக்கிய மேகம் சீனிவாசன் பேசினார். தலைமை ஆசிரியை உமா மகேஸ்வரி நன்றி கூறினார்.

