ADDED : பிப் 27, 2025 01:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புத்துார்; கும்மங்குடி விவேகானந்தா பாலிடெக்னிக் கல்லுாரியில் வேலைவாய்ப்பு முகாம் நடந்தது.
செயலாளர் எம்.சொக்கலிங்கம் துவக்கி வைத்தார். முதல்வர் கே.சசிக்குமார் வரவேற்றார். விரிவுரையாளர் ஸ்ரீதர் பேசினார்.கோவை எல். அன்ட் டி நிறுவனத்தினரால் நேர்முகத் தேர்வு நடந்தது.
நிறுவன மனிதவள மேம்பாடு அலுவலர் பினேஷ்குமார் தேர்வை நடத்தினார். தேர்வான விவேகானந்தா மற்றும் அண்ணாமலை பாலிடெக்னிக் கல்லூரி மாணவ,மாணவியர்களுக்கு பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டன.

