/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கையில் கண்மாய் துார்வாரும் பணி: கலெக்டர் துவக்கி வைத்தார்
/
சிவகங்கையில் கண்மாய் துார்வாரும் பணி: கலெக்டர் துவக்கி வைத்தார்
சிவகங்கையில் கண்மாய் துார்வாரும் பணி: கலெக்டர் துவக்கி வைத்தார்
சிவகங்கையில் கண்மாய் துார்வாரும் பணி: கலெக்டர் துவக்கி வைத்தார்
ADDED : ஆக 05, 2024 07:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை : சிவகங்கை அருகே இலந்தங்குடிபட்டி, பெருமாள் கண்மாயில் தனியார் பங்களிப்புடன் துார்வாரும் பணிகளை கலெக்டர் ஆஷா அஜித் துவக்கி வைத்தார்.
இம்மாவட்டத்தில் 2022ம் ஆண்டு முதல் தற்போது வரை 90 கண்மாய்களை ரூ.4.95 கோடியில் சீரமைக்க தனியார் பங்களிப்பு மேற்கொள்கின்றனர். இப்பணிகளில் கரைகளை பலப்படுத்துதல், மதகுகளை சீரமைத்தல், கண்மாய் துார்வாருதல் போன்ற பணிகள் செய்யப்படும்.
இந்நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்.சிவராமன், தாசில்தார் சிவராமன், சிவகங்கை பி.டி.ஓ., செழியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.