ADDED : ஏப் 27, 2024 04:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை: தேவகோட்டை அருகே மாவிடுதிக்கோட்டை கிராமத்தை சேர்ந்த முனியாண்டி மகன் ராஜா. 30., இவருக்கும் கவுசல்யாவிற்கும் திருமணமாகி ஒன்பது ஆண்டுகளாகிறது. ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். கூலி தொழிலாளி வியாதியால் அவதிப்பட்டார்.
வீடு அருகில் உள்ள மரத்தில் துாக்கிட்டார். தேவகோட்டை தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.

