நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இளையான்குடி : இளையான்குடி கீழாயூர் பைபாஸ் ரோட்டில் டாஸ்மாக் கடைக்கு அருகே சட்டவிரோதமாக மது விற்பனை செய்த காரணந்தகுடி கிராமத்தைச் சேர்ந்த முத்துராக்கு மகன் லோகநாதன் 51, என்பவரை இளையான்குடி போலீசார் கைது செய்து 12 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.