நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை : மானாமதுரை அருகே உள்ள தீயனுார் கிராமத்தைச் சேர்ந்தவர் வேல்முருகன் 42, இவர் மானாமதுரை கன்னார் தெரு பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்வதாக வந்த தகவலையடுத்து மானாமதுரை போலீசார் அவரை கைது செய்து அவரிடமிருந்த 48 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.