நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி: காரைக்குடியில் குழந்தைகள் இலக்கிய தின விழா நடந்தது. தேவி வரவேற்றார். செல்வகணபதி தலைமை ஏற்றார். பள்ளி மாணவர்களுக்கு, பி.எல். சுப்பிரமணியம் குழந்தை கவிதை நுால்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில் நூல்கள் வெளியீடு, விருது வழங்கும் விழா நடந்தது. அழகப்பா பல்கலை., முன்னாள் துணைவேந்தர் எஸ்.சுப்பையா பேசினார். குழந்தை பாடல் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. உமையாள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அழகப்பன் நன்றி கூறினார்.