நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை, : காளையார்கோவில் புனித மைக்கேல் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியில் ஆங்கிலத்துறை சார்பில் இலக்கிய மன்றத் தொடக்க விழா நடந்தது.
புனித மைக்கேல் பொறியியல் கல்லுாரி ஆங்கிலத்துறை தலைவர் அற்புதபிரகாசம் தலைமை வகித்தார்.
பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. ஆங்கில வார்த்தை விளையாட்டு போட்டி, பட்டிமன்றம் நடத்தப்பட்டது. முதல்வர் டெய்சி ஆரோக்கிய செல்வி, துணை முதல்வர் முத்துக்குமார், ஆங்கிலத்துறை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.