ADDED : ஆக 05, 2024 07:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை : தேவகோட்டை கிளை நூலகத்தில் வாசகர் வட்ட குழு கூட்டம் டாக்டர் ஜெயக்குமார் தலைமை வகித்தார். வழக்கறிஞர் ராஜமாணிக்கம் முன்னிலை வகித்தார். நூலகர் சூரசங்கரன் வரவேற்றார். பி.டி.ஓ., (ஓய்வு) கணபதி, எல்.ஐ.சி., அலுவலர் திருவேங்கடம், ஆசிரியர் முத்துவேல், வழக்கறிஞர் இளையராஜா, பேராசிரியர் முருகன் ஆகியோர் பேசினர்.
புதிய நிர்வாகிகளில் தலைவராக முருகன், செயலாளர் சூரசங்கரன் தேர்வாகினர்.