ADDED : பிப் 22, 2025 10:54 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை : சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கல்லுாரியில் கணிதம் சார்ந்த போட்டி நடந்தது.
கணிதவியல் துறை இணை பேராசிரியர் ராமசாமி, 'குவியும் தொடர் வரிசைகளின் புதிய தீர்வுகள்' என்ற தலைப்பில் பேசினார். கணிதத்துறை கவுரவ விரிவுரையாளர் அந்தோணி டேவிட் வரவேற்றார். முதல்வர் துரையரசன் வாழ்த்துரை வழங்கினார். முன்னாள் கணிதத்துறை தலைவர் ஜெயராமன் போட்டியை துவக்கி வைத்தார். வரலாற்று துறை தலைவர் கலைச்செல்வி வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கினார். கணிதத்துறை பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். கவுரவ விரிவுரையாளர் அனிதா நன்றி கூறினார்.