sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

திருப்புத்துாரில் இன்று மருத்துவ முகாம்

/

திருப்புத்துாரில் இன்று மருத்துவ முகாம்

திருப்புத்துாரில் இன்று மருத்துவ முகாம்

திருப்புத்துாரில் இன்று மருத்துவ முகாம்


ADDED : மே 30, 2024 03:27 AM

Google News

ADDED : மே 30, 2024 03:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்புத்துார்: திருப்புத்துார் எஸ்.எம்.மருத்துவமனையில் சிவகங்கை மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், அறும்ராஜ் பில்டர்ஸ் இணைந்து இன்று இலவச கண் சிகிச்சை, பல் மற்றும் பிசியோதெரபி மருத்துவ ஆலோசனை முகாம் நடத்துகின்றனர்.

தாலுகா ஆபீஸ் அருகில் மருத்துவமனை வளாகத்தில் காலை 9:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை முகாம் நடைபெறும். கண் சிகிச்சை பெற விரும்புவோர் வாக்காளர் அட்டை, குடும்ப அட்டை நகல் உடன் வரவும். 63828 00094 ல் முன்பதிவு செய்யலாம். உடல் வலிகளுக்கு இலவச பிசியோதெரபி ஆலோசனை வழங்கப்படும்






      Dinamalar
      Follow us