ADDED : ஜூன் 25, 2026 05:50 PM
அ நிறம் | அளவு
மானாமதுரை, ஜூன் 26-
மானாமதுரையில் பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை துவங்கியுள்ள வி த லீடர்ஸ் அமைப்புக்கு உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. முன்னாள் நகர செயலாளர் முத்துக்குமார் தலைமை வகித்தார்.மாயழகு முன்னிலை வகித்தார். பா.ஜ.,ஒன்றிய பொதுச் செயலாளர் காட்டு ராஜா, மாவட்ட மகளிர் அணி தலைவி மேனகா, ஒன்றிய துணைத் தலைவர் ஈஸ்வரி ஆகியோர் உறுப்பினராக சேர்ந்தனர். மாவட்ட நிர்வாகிகள் கார்த்திகேயன், ராஜசேகர்,முருகானந்தம், விநாயகம்,காளீஸ்வரன்,வெற்றிவேல், ராஜாங்கம், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
