/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
முப்புலிகருப்பர் கோயில் படைப்பு விழா
/
முப்புலிகருப்பர் கோயில் படைப்பு விழா
ADDED : மே 28, 2024 05:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை : மதகுபட்டி அருகே கருத்தன்பட்டி முப்புலிகருப்பர் கோயிலில் படைப்பு விழா நடந்தது.
ஊர் மந்தையில் பங்காளிகள், கிராமத்தார் சாமி கும்பிட்டனர். முப்புலி கருப்பர் கோயிலில் சாமி ஆட்டம் நடந்தது. கருப்பர் அரிவாளில் ஏறி நின்று பக்தர்களுக்கு அருள்வாக்கு அளித்தார். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.
கிராம கமிட்டியினர் ஏற்பாட்டை செய்துஇருந்தனர்.