நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை: தேவகோட்டை அருகே தெற்கு செய்யானேந்தலைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் மனைவி செல்லம்மாள்.64., கணவர் சுப்பிரமணியன் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். மனமுடைந்த நிலையில் செல்லம்மாள் இருந்தார்.
நேற்று முன்தினம் 100 நாள் வேலைக்கு சென்று வந்தவர் பழைய வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.