/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
டூவீலரிலிருந்து விழுந்து முதியவர் பலி
/
டூவீலரிலிருந்து விழுந்து முதியவர் பலி
ADDED : ஆக 08, 2024 11:35 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாச்சியாபுரம் : திருப்புத்துார் அருகே ஆலங்குடி ரோட்டில் டூ வீலரிலிருந்து விழுந்ததில் முதியவர் இறந்தார்.
தேவகோட்டை துரைராஜ் மகன் ரத்தினம்75. இவர் நேற்று முன்தினம்மாலை காளையார்கோவிலுக்கு சென்று விட்டு டூ வீலரில் தேவகோட்டை திரும்பினார்.
நாச்சியாபுரம் அருகே ஆலங்குடி வி.ஏ.ஓ., அலுவலகம் செல்லும் போது டூவீலர் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்தது. அதில் ரத்தினத்திற்கு இடது கால் முறிவு ஏற்பட்டது. சிகிச்சைக்கு காரைக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார். நாச்சியாபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.