ADDED : ஆக 20, 2024 07:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி : காரைக்குடி அழகப்பா இன்ஜி., கல்லூரி பின்புறம் கண்டனூர் செல்லும் சாலை ரயில்வே சுரங்க பாலத்தின் மேலே அடையாளம் தெரியாத 55 வயது மதிக்கத்தக்க ஒருவர் ரயிலில் மோதி இறந்து கிடப்பதாக காரைக்குடி ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.