sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

பைக் விபத்தில் ஒருவர் பலி

/

பைக் விபத்தில் ஒருவர் பலி

பைக் விபத்தில் ஒருவர் பலி

பைக் விபத்தில் ஒருவர் பலி


ADDED : ஜூன் 02, 2024 03:44 AM

Google News

ADDED : ஜூன் 02, 2024 03:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்குடி: காரைக்குடி அருகேயுள்ள கோவிலுார் சங்கன்திடலை சேர்ந்தவர் லட்சுமணன் மகன் விக்னேஷ் 28.

இவர் நங்கம்பட்டிக்கு கோயில் விழாவிற்கு சென்றுள்ளார். அங்கிருந்து புறப்பட்டு திருச்சி - ராமேஸ்வரம் நெடுஞ்சாலையில் சென்ற போது பைக் விபத்திற்குள்ளானது. இதில் விக்னேஷ் பலியானார். விக்னேஷ் மனைவி நித்யா புகாரின் பேரில் செட்டிநாடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us