/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
போலீஸ் செய்தி: உண்டியல் திருட்டு * இருவர் கைது
/
போலீஸ் செய்தி: உண்டியல் திருட்டு * இருவர் கைது
ADDED : மே 12, 2024 01:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உண்டியல் திருட்டு * இருவர் கைது
மானாமதுரை : மானாமதுரை அருகே கள்ளர்வலசை கிராமத்திலிருந்து ராஜகம்பீரம் செல்லும் வழியில் அழகு நாச்சியம்மன் கோயில் உள்ளது. கோயில் உண்டியலை கடந்த சில நாட்களுக்கு முன்பு திருடர்கள் திருடி சென்ற நிலையில் இந்த வழக்கு குறித்து மானாமதுரை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இத்திருட்டில் ஈடுபட்டதாக புலியூர் மஞ்சுகண்ணன் மகன் சித்தார்த் 23, மதுரை சிந்தாமணியை சேர்ந்த திருப்பதி மகன் பாலமுருகன் 27, ஆகிய இருவரையும் கைது செய்து, உண்டியல், ரூ.2,600 கைப்பற்றினர்.
//