தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ மின் குறை தீர் கூட்டம்

மின் குறை தீர் கூட்டம்

மின் குறை தீர் கூட்டம்


ADDED : செப் 01, 2024 06:08 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 01, 2024 06:08 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சிவகங்கை, : தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சிவகங்கை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் ரெஜினாராஜகுமாரி தலைமையில் செப். 3ம் தேதி குறை தீர் கூட்டம் நடக்கிறது.

காலை 11:00 முதல் மதியம் 1:00 மணி வரை செயற்பொறியாளர்/ பகிர்மானம்/ சிவகங்கை கோட்டத்தில் நடக்கும் கூட்டத்தில் மின் பயனீட்டாளர்கள் பங்கேற்று தங்களது குறைகளை கூறி நிவர்த்தி செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us